உயிர் காரணிகள்
டிரைக்கோகிரமா ஜப்பானிக்கம் (நெல் குறுத்துப் ப10ச்சியை கட்டுப்படுத்த)         ஒரு அட்டை Rs. 20                       
டிரைக்கோகிரமா கைலோணிஸ் (நெல் இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த) ஒரு அட்டை Rs. 20
டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ Rs. 65
டிரைக்கோடெர்மா ஹாசியானம் ஒரு கிலோ Rs. 65
சூடோமோனாஸ் ஃப்புலுரசன்ஸ் ஒரு கிலோ Rs. 65
என்.பி.வி (250 மி.லி)(ஸ்போடோப்டிரா புழுவுக்கு) Rs. 150
என்.பி.வி (100 மி.லி)(ஸ்போடோப்டிரா புழுவுக்கு) Rs. 65
என்.பி.வி (250 மி.லி)(எலிக்கோவேர்பா புழுவுக்கு) Rs. 175
என்.பி.வி (100 மி.லி)(எலிக்கோவேர்பா புழுவுக்கு) Rs. 70
Myco Insecticide (Beauveria bassiana) Rs. 155 per K.g.
Myco Insecticide (Beauveria bassiana) Rs. 155 per K.g.

அலங்கார செடிகள்
சிறிய பாலீத்தின் பைகளில் உள்ள செடிகள் ஒரு பை Rs. 5
பெரிய பாலீத்தின் பைகளில் உள்ள செடிகள் ஒரு பை Rs. 10
மிக பெரிய பாலீத்தின் பைகளில் உள்ள செடிகள் ஒரு பை Rs. 20
6” மண் ஜாடி செடிகள் ஒரு ஜாடி Rs. 30
10” மண் ஜாடி செடிகள் ஒரு ஜாடி Rs. 50
12” மண் ஜாடி செடிகள் ஒரு ஜாடி Rs. 75
9” சிமிண்ட் ஜாடி செடிகள் ஒரு ஜாடி Rs. 125
12” சிமிண்ட் ஜாடி செடிகள         ஒரு ஜாடி Rs. 150          
மா, சப்போட்டா, நெல்லி, பலா, கொய்யா போன்ற பழக் கன்றுகள் ஒரு செடி Rs. 40

குழி தட்டு நாற்றுகள
மிளகாய் நாற்றுகள்           ஒரு தட்டு Rs. 75         
தக்காளி / கத்தரி நாற்றுகள் ஒரு தட்டு Rs. 50
இதர காய்கறி நாற்றுகள் ஒரு தட்டு Rs. 50

வளர்ச்சி ஊக்கிகள
ஹெர்போ கேர் (500 மி.லி) Rs. 440
ஹெர்போ கேர் (250 மி.லி) Rs. 225
நைட்ரோபென்சின் 20% (500 மி.லி) Rs. 175
நைட்ரோபென்சின் 20% (250 மி.லி) Rs. 90
டிரைகான்டனால் (500 மி.லி) Rs. 190 
டிரைகான்டனால் (250 மி.லி)                 Rs. 96                 

மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்
திராட்சை, பப்பாளி, மாம்பழம், பாலா மற்றும் தர்பூசணி பழ ஸ்குவஸ்கள் ஒரு லிட்டர் Rs. 75
எலுமிச்சை, சாத்துக்குடி மற்றும் அன்னாசி பழ ஸ்குவஸ்கள் ஒரு லிட்டர் Rs. 90
பூசணி, மாம்பழம், பப்பாளி மற்றும் பலதரப்பட்ட பழ ஜாம்கள் ஒரு கிலோ Rs. 150
பப்பாளி மற்றும் கொய்யா ஜாம்கள் ஒரு கிலோ Rs. 150
வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரி ஊறுகாய்கள் ஒரு கிலோ Rs. 120
மா, எலுமிச்சை, நார்த்தங்காய் மற்றும் பாகற்காய் ஊறுகாய்கள் ஒரு கிலோ Rs. 140
சத்துமாவு (நியுட்ரிமிக்ஸ்) ஒரு கிலோ Rs. 80

காளான்
சிப்பிக் காளான்               ஒரு கிலோ Rs. 100               
பால் காளான் ஒரு கிலோ Rs. 100

SPAWN
Oyster Mushroom (Pleurotus)              Rs. 20 per Pkt                  
Milky Mushroom (Calocybe indica)             Rs. 20 per Pkt                  

தீவனம்
தீவனப்புல் (கோ3, கோ4)                 ஒரு கிலோ Rs.1                   
கோ.3 தீவனப்புல் விதைக் கரனை ஒரு கரனை Rs. 0.25
கோ.4 தீவனப்புல் விதைக் கரனை ஒரு கரனை Rs. 0.40
வேலி மசால் விதை ஒரு கிலோ Rs. 400
அசோலா ஒரு கிலோ Rs. 15
கினியா புல் மற்றும் பாரா புல் ஒரு கிலோ Rs. 1
கினியா புல் மற்றும் பாரா புல் கரனை ஒரு கரனை Rs. 0.25
கோ.29 விதை ஒரு கிலோ Rs. 400

முயல்
நியூசிலாந் வெள்ளை முயல்                   ஒரு ஜோடி Rs.115                      

ஆடு
கன்னி ஆடு                       ஒரு கிலோ Rs.300

மீன்வளம்
கெண்டை மீன்கள் ஒரு கிலோ Rs.60
அலங்கார மீன்கள் (சிறியவை) ஒரு ஜோடி Rs.10 to 50
அலங்கார மீன்கள் (பெரியவை) ஒரு ஜோடி Rs.50 to 200
மீன் குஞ்சுகள் (சிறியவை) 1000 என்னிக்கை Rs.1000
மீன் குஞ்சுகள் (பெரியவை) 1000 என்னிக்கை Rs.1000 to 3000
அலங்காரச் செடிகள் ஒரு கொத்து Rs.5
குலையுடன் கூடிய வாழை மரம் ஒரு மரம் Rs.100
குலையில்லாத வாழை மரம் ஒரு மரம் Rs.10
வாழை இலை ஒரு இலை Rs.2
வாழைக்காய்                             ஒரு கிலோ Rs.10

திசு வழி வளர் செடிகள
திசு வழி வாழைக்கன்றுகள்                  ஒரு செடி Rs.10             

hom