புதுச்சேரி நகரத்திலிருந்து 8 கி.மீ மேற்கில் அமைத்துள்ளது.
145 ஏக்கர் நிலப் பரப்பை கொண்டது.
62.5 ஏக்கர் நெல் சாகுபடிக்கானது.
50.5 ஏக்கர் பழத்தோட்டங்களாகவும் மாணாவாரிப் பகுதியாகவும் உள்ளன.
5.0 ஏக்கர் தோட்டகலை பிரிவுக்கானது.
27 ஏக்கர் அலுவலகங்கள், சாலைகள் மற்றும் செயல்விளக்க கூடங்களாக உள்ளது.
செம்பொறை மண், வண்டல் மண் இருபொறை மண் போன்ற அனைத்து விதமான மண் வகைகளும் அமையப்பெற்றது.
ஆதார நிலை மற்றும் சான்று நிலை நெல் விதைகள் நஞ்சை நிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, மாதுளை, முந்திரி, பலா மற்றும் கறிபலா போன்றவை பழத்தோட்டங்களில் பாரமரிக்கப்படுகின்றன.
தென்னை மற்றும் வாழை தோட்டகால்பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.
12 ஆழ் குழாய் கினறுகள் அமைந்துள்ளன.
hom