hom
இந்நிலையத்தின் ஆராய்ச்சியின் வழியாக புதுவை பகுதிக்கேற்ற ஆறு நெல் இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இரகம்வருடம்பருவம்வயது (நாளில்)மகசல் டன்ஏக்ரக குறிப்புகள்
பி.ஒய்.1 (புதுவை பொன்னி1979பின் சம்பா1355.5உவர் தன்மையை தாங்கி வளரும்
பி.ஒய். 2 (புனிதவதி)1980சொர்னவாடி, நவரை95-1005.0சன்ன, வெள்ளை அரிசி
பி.ஒய். 3 (பாரதிதாசன்)1984சொர்னவாடி1155.5புகையான் எதிர்ப்பு சக்தி
பி.ஒய். 4 (ஜவகர்)1989சம்பா145-1506.2நடுத்தர சன்ன வெள்ளை அரிசி
பி.ஒய். 5 (அரவிந்தர்)1994சொர்னவாடி100-1056.0நீண்ட சன்ன ரக வெள்ளை அரிசி
பி.ஒய். 6 (சுப்ரமனியபாரதி)2000சம்பா1355.5நடுத்தர சன்ன அரிசி, குலை நோய்க்கு ஓரளவு எதிர்ப்பு சக்தி கொண்டது.
PY-7 (Annalakshmi)2007Late Samba1255.5Medium Slender moderately resistant to blast, Tolerant to stem borer and leaf folder, high protein, high milling out turn.