நாட்டின் முதல் வேளாண்மை அறிவியல் நிலையமாக 21.03.1974 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
31.03.1992 வரை கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டது.
01.04.1992 முதல் புதுவை அரசின் நிர்வாகத்தில் செயல்படதுங்வகியது.
2005-06ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் அறிவியல் நிலையத்திற்கான தேசிய விருது (ICAR), தேசிய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் வழகங்ப்பட்டுள்ளது.
hom